இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா இந்த சம்பவத்தில் இருந்து உயிர்தப்பியதாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த சம்பவம் பற்றி கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமா துறை பிரபலங்கள் பலரும் இது பற்றி அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். பிரபல நடிகை ஸ்ரீப்ரியா இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்ட நிலையில், மர்மநபர்கள் சிலர் அதை கிண்டல்   Read More ...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் ரியாலிட்டி ஷோவின் பைனல் இன்று நடைபெற்றது. அதில் போட்டியாளர் ரித்திக் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசாக 50 லட்சம் ருபாய் மதிப்புள்ள வீடு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசு சூர்யாவிற்கு, மூன்றாவது பரிசு பூவையாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. கபீஸ் பூவையார் தற்போது விஜய்யின் தளபதி63 படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். மேலும் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Follow

தேவையான பொருட்கள் 1 கிலோ இறால் – சுத்தம் செய்து கழுவியது 15 கிராம் செத்தல் 15கி கொத்தமல்லி 1தேக மிளகு 1 தேக சின்னச்சீரகம் 2 பெரிய வெங்காயம் அல்லது சின்ன வெங்காயம் தேவைக்கு ஏற்ப 10 – 15 உள்ளிகள் 25 கிராம் விதைகள் நீக்கிய புளி 3 மேகரண்டி தக்காளிச் சாறு அல்லது 1-2 தக்காளி ( அவசியமானதல்ல, விரும்பியவர்கள் சேர்க்கவும்). 1/2 முடி தேங்காயின்   Read More ...

சூடான நீரில் எலுமிச்சை சாறை பிழிந்து, அதில் சிறிது தேங்காய் எண்ணெயும் கலந்து குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தற்போது காணலாம்.தினமும் விடிந்தவுடன் அனைவரும் முதலில் நினைப்பது தேநீர் அல்லது காபியை தான். தேநீர் அருந்தாவிட்டால் அன்றைய நாள் முழுமை அடையாததைப் போல் உணரும் பலர் இவ்வுலகில் உள்ளனர்.காலையில் தூக்கம் கலைய, தேநீர் அத்தியாவசியமாகி விட்டது. ஆனால் உடல் எடைக் குறைப்பில் ஈடுபட்டு இருப்போர் தேநீர் அருந்துவது   Read More ...

ஏழரைச் சனியிலிருந்து, ராகு கேது பெயர்ச்சி வரை ஜோதிட கணிப்பும் முன்கூட்டியே நம் ராசிக்கான அனுகூலங்களை சரியாக சொல்லத் தான் வருகிறது. அந்த வகையில் மார்ச் 5-28 ஆம் திகதியில் ஏற்படும் புதன் பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு விளைவை ஏற்படுத்த போகிறது. பாதிப்பை சந்திக்க போகும் அந்த 6 ராசிக்காரர்கள் யார் யார் என்று இங்கே காண்போம். மிதுனம் உங்கள் ஆளும் கிரகமே புதன் தான். அப்படி என்றால் புதனின்   Read More ...

  எடையை குறைப்பது மிகசும் சவாலான வேலை தான் என்றாலும் கூட அதில் கடினமே இல்லை. சில முறையான வழிமுறைகளை மட்டும் பின்பற்றினாலே போதும். நீங்கள் எவ்வளவு நாளில் எவ்வளவு எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு எடையையும் குறைத்து விட முடியும். எடையை குறைப்பதற்கு மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவு எடுத்துக் கொள்வது. அதற்கான சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதல்ல. உங்களுடைய   Read More ...

கர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை   Read More ...

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம். ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு   Read More ...

மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருந்தாலும், பிரசவ வேதனை என்பது தவிர்க்கமுடியாத வலியாக இருந்துவந்தது. அந்த நிலைமை மெல்ல மாறிவருகிறது. பிரசவ நேரத்தில், கர்ப்பப்பை சுருங்கும் போது, அந்த மாற்றம் பற்றிய தகவல் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் வழியாக பயணம் செய்து, மூளையை எட்டும்போது நாம் அந்த வலியை உணர்கிறோம். இந்த வேதனை எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 1. குழந்தையின் எடை. 2. கருவறையில் குழந்தையின் நிலை.   Read More ...

தொடர்ந்து மூன்று மாதங்கள் கொய்யா இலை டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறைந்து, நல்ல கொழுப்புக்களின் அளவு  பராமரிக்கப்படும். தேவையான பொருட்கள் : கொய்யா இலை – 5 டீத்தூள் – அரை டீஸ்பூன் தண்ணீர் – 2 கப் ஏலக்காய் – 2 நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி – தேவையான அளவு செய்முறை : ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி   Read More ...

முகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க இயற்கை அழகே அழகு. சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம்.சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து   Read More ...

ளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் சச்சின். இப்படம் தான் விஜய் ரசிகர்கள் பலரின் பேவரட். ஆனால், இந்த படம் குறித்து மகேந்திரனிடம் கேட்ட போது, அவருக்கு இந்த படத்தில் பெரிய உடன்பாடில்லையாம். மேலும், தன் மகனிடம்   Read More ...

Sponsors