Archive for October, 2015

தேவையான பொருட்கள்: அரிசி மாவு/இடியாப்ப மாவு – 1/2 கப் ரவை – 1/4 கப் வெண்ணெய் – 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் எள் – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் ரவையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின் வாணலியில்   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சை வேர்க்கடலை – 1 கப் வெல்லம் – 1/2 கப் செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். எப்போது வேர்க்கடலையில் உள்ள தோல் தானாக வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அதனை இறக்கி, அதில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். பின்னர் அதனை சிறிது நேரம் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு கொரகொரவென்று பொடி   Read More ...

தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 1 கப் உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்தது) வெங்காயம் – 1 (சிறியது மற்றும் பொடியாக நறுக்கியது) சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு தண்ணீர் – 1 கப் செய்முறை: முதலில்   Read More ...

தேவையான பொருட்கள்: கரிசலாங்கண்ணிக் கீரை – 1 கட்டு கோதுமை மாவு – 1 கப் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் தயிர் – 1/5 கப் ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்முறை: முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையின் இலைகளை   Read More ...

தேவையான பொருட்கள்: வெந்தயக் கீரை – 1 கட்டு (பொடியாக நறுக்கியது) கோதுமை ரவை – 1 1/2 கப் அரிசி மாவு – 3/4 கப் பொட்டுக்கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன் இஞ்சி – 1 துண்டு (சாறு எடுத்துக் கொள்ளவும்) உப்பு – தேவையான அளவு எண்ணெய் –   Read More ...

தேவையான பொருட்கள்: துருவிய சிவப்பு பூசணிக்காய் – 2 கப் கோதுமை மாவு – 3 கப் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், துருவிய சிவப்பு பூசணியை சேர்த்து 3-5 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.   பின் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, வதக்கிய பூசணிக்காய்   Read More ...

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) புதினா – 1 கப் (பொடியாக நறுக்கியது) கொத்தமல்லி – 1/2 கப் (பொடியாக நறுக்கியது) மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு எண்ணெய்   Read More ...

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் உப்பு – தேவையான பொருட்கள் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் உள்ளே வைப்பதற்கு… கொத்தமல்லி – 1 கப் (நறுக்கியது) மல்லி தூள் – 1 டீஸ்பூன் சீரகப் பொடி – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)   Read More ...

மல்டி கிரெய்ன் மாவு – 1 கப், கோஸ் – 1/2 கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, சீரகம் – 1/4 டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு. சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் கோஸைப் போட்டு அரைத்த   Read More ...

தேவையான பொருள்கள்: கோதுமை மாவு – 2 கப் உப்பு, எண்ணை – தேவையான அளவு செய்முறை: கோதுமை மாவு, உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துப் பிசையவும். நன்கு ஒன்றுசேர்ந்து கெட்டியான பதத்தில் வரும்போது, 2 டீஸ்பூன் எண்ணை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்றாக அடித்துப் பிசையவும். இந்த மாவை அப்படியே குறைந்தது 4 மணிநேரம் வைத்துவிட வேண்டும். நாளை காலையில்   Read More ...

நீங்கள் சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்ப காலத்திலும், மகப்பேற்றின் போதும் பிரச்னைகள் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ளலாம். 1. உங்கள் கர்ப்ப கால ஆரோக்கியத்திற்காக ஆரம்பத்திலேயே திட்டமிடுங்கள் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவனமாக இருப்பது உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை ஆரம்பத்திலேயே திட்டமிடுவது என்பதன் அர்த்தம் உங்கள் டாக்டருடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்வதுடன் குழந்தை பேற்றிற்கு தயராவதும் ஆகும். 2.   Read More ...

கர்ப்ப காலத்தில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பது பொதுவானவையே. ஆனால் அப்படி சந்திக்கும் பிரச்சனைகளில் சில கர்ப்ப காலம் முழுவதுமோ இருக்கும். அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் சோர்வு மற்றும் குமட்டல் தான் கர்ப்ப காலம் முழுவதும் இருக்கக்கூடும். எவ்வளவு தான் சோர்வும், குமட்டலும் கர்ப்ப காலத்தில் சாதாரணமாக இருந்தாலும், அது ஆரம்ப காலத்தில் தான். கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் குமட்டல் ஏற்படுவற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.     Read More ...

Recent Recipes

Sponsors