ஃபுல்பாயில்(ட்)| Fully boiled egg cooking tips in tamil

Loading...

முட்டையை தோசைக்கல்லில் மஞ்சள் கரு உடையாமல் ஊற்றி உப்பும், மிளகுத்தூளும் சேர்த்தபின் அடிப்பாகம் வெந்தபின் திருப்பிப் போடாமல் மஞ்சள் கரு உடையாமல் அப்படியே அரைவேக்காட்டில் பரிமாறலாம்

மேலே சொன்ன ஆஃப்பாயிலை திருப்பிப் போட்டு வெந்தபின் பரிமாறலாம்

 

Fully boiled egg in tamil ,Fully boiled egg cooking tips in tamil

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors