அவல் வடை |aval vadai in tamil

Loading...

தேவையான பொருட்கள்:
அவல் : 1/4 படி
முருங்கைக்கீரை : ஒரு பிடி
தேங்காய் : 1/2 மூடி
கடலை மாவு : 1 ஸ்பூன்
சோள மாவு : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 2
இஞ்சி : சிறிதளவு
மிளகாய்த்தூள் : 1/2 தேக்கரண்டி
உப்பு : தேவையான அளவு
நெய் : 1/2 ஸ்பூன்
எண்ணெய் : பொரிக்கத் தேவையான அளவு

aval vadai ,aval vadai in tamil ,tamil recipe aval vadai ,aval vadai samayal kurippu,aval vadai tamil nadu style

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு, அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் ஊறவைக்கவும். முருங்கைக் கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத்துருவிக்கொள்ளவும். இதனிடையே, மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு போட்டுஅரைத்துக்கொள்ளவும்.

வேறு பாத்திரத்தில், 2 நிமிடம் ஊறிய அவலை நன்றாக பிழிந்து எடுத்துப்போட்டுக்கொள்ளவும். அதன்மேல், நறுக்கிய முருங்கைக் கீரை, தேங்காய், கடலைமாவு,சோள மாவு, அரைத்த விழுது, மிளகாய்த்தூள், என எல்லாவற்றையும் கலந்து, நெய் கலந்துநன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சூடான பிறகு அடுப்ப்பைஇளந்தீயில் வைத்து வடைதட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்

Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors