எள்மிளகாய்ப்பொடி

Loading...

தேவையானவை:

காய்ந்த மிளகாய் – 10,

கடுகு – ஒரு டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – அரை கப்,

கடலைப்பருப்பு – அரை கப்,

பெருங்காயம் – சிறிதளவு,

எள் – கால் கப்,

உப்பு – தேவையான அளவு.

024

செய்முறை:

உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும். எள்ளை ஊற வைத்து, தோல் போக தேய்த்து வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors