கத்தரிக்காய் புளி குழம்பு|kathirikai puli kulambu in tamil

தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் -4
உருளை கிழங்கு -3
வெங்காயம்-1
தக்காளி -2
கடுகு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு -1 டீஸ்பூன்
வெந்தயம் -சிறிது
சோம்பு -1 டீஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – சிறிதளவு
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை-சிறிது
மஞ்சள் தூள் -1 சிட்டிகை
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
கறிமசால் தூள் -1 டீஸ்பூன்
மல்லி தூள் -1 டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
kathirikai puli kulambu,tamil samyal kurippu kathirikai puli kulambu,cooking tips kathirikai puli kulambu,kathirikai puli kulambu tamil nadu style
செய்முறை :
(1 ) உருளை கிழங்கை சிறு,சிறு  துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
(2 ) கத்தரிகாயை நீள வாக்கில்   நான்காக கீறி ,எண்ணையில் பொரித்து  கொள்ளவும்
(3 ) ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, கடலை பருப்பு ,சோம்பு,வெந்தயம், பச்சை மிளகாய் ,கறிவேப்பிலை ,வெங்காயம் ,இஞ்சி ,பூண்டு விழுது,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
(3 )அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் , கரி மசால் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
(4 ) பின் வெட்டி வைத்த உருளை கிழங்கு சேர்த்து வதக்கி ,புளி கரைசல் ,உப்பு,தேவையான நீர்     சேர்த்து 5 நிமிடம்  கொதிக்க விடவும்
(5 ) பின்னர் எண்ணையில் பொறித்த கத்தரிக்காய்  சேர்த்து பத்து நிமிடம்  கழித்து
குழம்பு கெட்டியானதும்  இறக்கவும்
* சாதம்,தோசைக்கு நன்றாக இருக்கும்
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors