கொத்தமல்லி சட்னி

கொத்தமல்லி சட்னி செய்வதற்கான சமையல் குறிப்பு.

தேவையான பொருட்கள்

  • கொத்தமல்லி இலை  –  1 கட்டு
  • தக்காளி  – 1
  • பெரிய வெங்காயம்  – 1
  • வர மிளகாய்  – 3
  • புளி – சிறிது
  • உப்பு  – தேவையான அளவு

கொத்தமல்லி-சட்னி

செய்முறை

  1. கொத்தமல்லி இலை, தக்காளி, பெரிய வெங்காயம், வர மிளகாய்  இவை அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  2. இதனுடன் புளி, உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors