கொத்து சப்பாத்தி

Loading...
  • கடுகு  – 1  ஸ்பூன்
  • சீரகம் – 1 / 2  ஸ்பூன்
  • சோம்பு – 1  / 2  ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்  – 1
  • தக்காளி – 1
  • இஞ்சி, பூண்டு  விழுது  – 1 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • முட்டை கோஸ்  அல்லது எதாவது ஒரு காய்கறி
  • சப்பாத்தி – 4
  • கொத்தமல்லி தழை  –  சிறிது
  • குடை மிளகாய் – 1
  • மிளகாய்த்தூள்  – 1  தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு

Kothu Chapathi

செய்முறை:

  • பெரிய வெங்காயத்தை  பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு போட்டு  அதனுடன் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
  • இஞ்சி, பூண்டு  விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள்  மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் பன்னீர் அல்லது நெய்யில் வறுத்த பிரட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.
Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors