கோழி கறி ரசம்|chicken soup in tamil

தேவையான பொருட்கள்:
கோழி கறி குழம்பில் உள்ள ஈரல்
புளி எலுமிச்சை அளவு
கொத்தமல்லி, கருவைபில்லை – சிறிதளவு
கடுகு, வெந்தயம் – சிறிதளவு
வற்றல் – 5
சீரகம் – 1 ஸ்பூன்

chicken soup in tamil,chicken soup in tamil recipe, cooking tips in tamil chicken soup,samayal kurippu chicken soup

செய்முறை:

அரை லிட்டர் தண்ணீரில் புளியை கரைத்து வடிகட்டவும். வற்றல், சீரகம் அரைத்து அதில் கரைத்து கொத்தமல்லி துவி 1 ஸ்பூன் எண்ணெய் காயவைத்து கடுகு, வெந்தயம், கருவேயபில்லை போட்டு தாளித்து ரசத்தை ஊற்றி கொதிக்கவிடவும். கடைசியாக தயாரித்து வைத்து இருக்கும் கோழி குழம்பில் உள்ள சிறிது குழம்பையும் பிசைந்த ஈரலையும் ரசத்தில் விட்டு உப்பு சேர்த்து இறக்கவும்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Soup Recipe In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors