சீன நண்டு பொறியல்|chinese nandu fry in tamil

சீன நண்டு பொறியல்
தேவை:- நண்டு 1/2கி;மைதா 2 கையளவு;சோளமாவு 1 கையளவு;உப்பு தேவையான அளவு; மிளகாய்த் தூள் 1ஸ்பூன்; சோயா ஸாஸ் 1ஸ்பூன்; எண்ணை பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-நண்டை சுத்தம் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் துண்டாக்கிக் கொள்ளவும். மைதாமாவு, சோளமாவு, உப்பு, மிளகாய்த்தூள், சோயாஸாஸ் இவற்றை ஒன்றாகக் கலந்து, கெட்டியான கலவையாகத் தயார் செய்யவும். நண்டை இந்தக் கலவையில் புரட்டி, தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும், மாவில் தோய்த்த நண்டைப் போட்டு, புரட்டி எடுக்கவும்.

chinese nandu fry in tamil,chinese samayal kurippu, chinese recipe in tamil

***********

ஊட்டச்சத்து ஊத்தப்பம்
தேவை:-இட்லிமாவு ஒரு கப்; வெங்காயம்2; இஞ்சி விழுது 1/2ஸ்பூன்; பச்சை மிளகாய்2; பீன்ஸ்,கேரட், கோஸ், காலி ப்ளவர்(பொடியாக அரிந்தது) ஒரு கப்; பச்சைப் பட்டாணி 50 கிம்; எண்ணை 4ஸ்பூன்; இ

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors