சீரக சாதம்

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி – 1 கப்
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • நெய் – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 2
  • பிரியாணி இலை – 1

செயமுறை

  1. குக்கரில் நெய் விட்டு பிரியாணி இலை, பச்சை மிளகாய், சீரகம் போட்டு வதக்கவும்.
  2. அரிசியை கழுவி, குக்கரில் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. 1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்.
  4. ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி விடவும்.

jeera-rice in tamil

குறிப்பு
இந்த சாதத்திற்கு சிக்கன் குழம்பு நன்றாக இருக்கும்.காய்கறி குருமாவும் நன்றாக இருக்கும்

Loading...
Categories: Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors