பீட்ரூட் சட்னி

Loading...

தேவையான பொருட்கள்

  • பீட்ரூட் – 1
  • வரமிளகாய்  – 4
  • உளுத்தம்பருப்பு  – 2 தேக்கரண்டி
  • கடலைபருப்பு  – 2 தேக்கரண்டி
  • புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
  • தேங்காய் – 2   தேக்கரண்டி(விருப்பதிற்கேற்ப)
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2  தேக்கரண்டி

Beetroot_Chutney tamil

செய்முறை

  1. பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக்  கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட்,  புளி ஆகியவற்றை பச்சை வாசனை
  3. போகும் வரை வதக்கவும்.
  4. பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
  5. வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.

குறிப்பு

இந்த சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.

Loading...
Loading...
Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors