பெப்பர் இட்லி|pepper idli in tamil

தேவையானவை:

இட்லி மாவு – 2 கப்,

மிளகு – ஒரு டேபிள் ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

நெய் – 2 டேபிள்ஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு.

pepper idli in tamil,idli samyal,idli milgu samyal

செய்முறை:

இட்லி மாவை, மினி இட்லி தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். மிளகை வெறும் கடாயில் வறுத்து, உப்பு சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். நெய்யைக் காயவைத்து, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து, இட்லி, மிளகுதூள் சேர்த்துக் கிளறுங்கள். மிளகு மணமும் காரமும் சேர்ந்து, சுவை தரும் இட்லி இது

Loading...
Categories: idli Vagaigal In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors