மீன் வறுவல்|fish fry in tamil

Loading...

தேவையானவை:

மீன் -500 கிராம்
இஞ்சி -ஒரு செ.மீ. நீளம்
பூண்டு -ஐந்து பல்
சின்ன வெங்காயம் -பத்து
மிளகாய்த்தூள் -ஒன்றரைத் தேக்கரண்டி
உப்புத் தூள் -ஒன்றரைத் தேக்கரண்டி
மஞ்சள் தூள் -அரை தேக்கரண்டி
எண்ணெய் -100 கிராம்

செய்முறை:

மீனை  மெல்லிய துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு இஞ்சியைத் தோல் நீக்கவும். பூண்டை உரிக்கவும். வெங்காயத்தையும் வெளித் தோலை நீக்கவும். இஞ்சி, பூண்டு, வெங்காயம் மூன்றையும் நன்கு அரைத்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள் கலந்து மீனின் இருபுறமும் சீராகத் தடவி வைக்கவும்.

பத்து நிமிடங்கள் கழித்து கடாய்  அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டுத் துண்டுகளைப் பரப்பி வறுத்து எடுக்கவும்.fish fry in tamil,fish fry samyal kurripu

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors