வெங்காய பக்கோடா|vengaya pakoda in tamil

Loading...

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு  – 1  கப்
  • பெரிய வெங்காயம்  – 4
  • சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
  • மிளகாய்தூள்  – 1 1 /2  தேக்கரண்டி
  • ஆப்ப சோடா  – அரை சிட்டிகை
  • உப்பு – சுவைக்கேற்ப
  • எண்ணெய்  – தேவையான அளவு

vengaya pakoda in tamil,onion pakoda recipe in tamil

செய்முறை

  1. வெங்காயத்தை  தோல் நீக்கி மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. கடலை மாவுடன்  சீரகம், மிளகாய்த்தூள், ஆப்ப சோடா,உப்பு  சேர்த்து  இட்லி மாவு பதத்தை விட கெட்டியாக
  3. பிசைந்து வைக்கவும்
  4. வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து பிசறி வைக்கவும்
  5. 5 நிமிடங்கள் கழித்து வெங்காயத்தை பிழிந்து எடுத்து மாவுடன் சேர்த்து பிசறி வைக்கவும்.
  6. எண்ணெயை நன்கு காய வைத்து சிறிது சிறிதாக உதிர்த்து விட்டு பொன்னிறமானதும்  எடுக்கவும்.
Loading...
Loading...
Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors