வெந்தய தோசை

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி – 1  1 /2  கப்
  • வெந்தயம்  – 1 / 4  கப்
  • உளுந்து  – 1 /2  கப்

செய்முறை

  1. இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து  ஆகியவற்றை 3  மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
  3. தோசை மாவை குறைந்தது 8   மணி நேரம் புளிக்க வைக்கவும்.

vendhaya-dosai in tamil

குறிப்பு
இந்த தோசைக்கு  தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors