கறிவேப்பிலை சட்னி பிராமண சமையல்|brahmin chutney recipe in tamil

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை – 100 கிராம்
பொட்டு கடலை – 1 தேக்கரண்டி
ப.மிளகாய் – 3
புளி – கொட்டைபாக்களவு
இஞ்சி – சிறுதுண்டு
உப்பு – சுவைக்கேற்ப
நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி

curry leaves chutney in tmil ,curry leaves chutney recipe,samayal kurippu curry leaves chutney ,cooking tips curry leaves chutney recipe tamil nadu

செய்முறை :

• ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் புளியை வதக்கி ப.மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலையும் இட்டு வதக்கவும்.

• ஆறிய பின் பொட்டுக்கடலை மற்றும் உப்பு கலந்து அரைத்து கொள்ளவும்.

• இந்த இட்லி, தோசை மற்றும் உப்புமாவிற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

• வாரம் இருமுறை இந்த சட்னி செய்து சாப்பிடலாம். சர்க்கரை நோய், ரத்தத்தில் அதிக கொழுப்பு, தலை முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக அமையும்

Loading...
Categories: Chutney Recipes Tamil, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors