பிராமண சமையல் குருமா| brahmin kuruma samayal kurippu

Loading...

தேவையான பொருட்கள் :

பீன்ஸ், காரட், உருளை கிழங்கு, நூல்கோல் : 1/2 கிலோ எல்லா காய்கறிகளும்
1 inch சைசில் கட் பண்ணியது

வெங்காயம் : 2 Nos.

தக்காளி : 2 Nos.

கசகசா : 1 டி ஸ்பூன் (வெந்நீரில் ஊற வைக்கவும்)

தேங்காய் துருவல் : 2 டேபிள் ஸ்பூன்.

இஞ்சி : 1 துண்டு

பூண்டு : 10 பல்

பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப

தேவையானால் முந்திரி பருப்பு : 10 (ஊறவைத்து அரைக்கவும்).

உப்பு : தேவையான அளவு

மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்

கொத்தமல்லி பச்சை : சிறிதளவு

 

brahmin kuruma recipe cooking tips tamil,brahmin recipe in tamil, brahmin samayal kurippu,brahmin tamil recipes

செய்முறை :

  • காய்கறிகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
  • வெந்நீரை வடிகட்ட வேண்டாம்.
  • வெங்காயத்தை சிறிது எண்ணை விட்டு வதக்கி அதனுடன் கசகசா, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்டாக அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும்.
  • முந்திரி பேஸ்ட் சேர்த்தால் கொஞ்சம் rich ஆக இருக்கும்.
  • எல்லாம் கொதித்து சேர்ந்து வரும்பொழுது பச்சை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
  • சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்லது சப்பாத்தி/பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Loading...
Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Recent Recipes

Sponsors