புளி உப்புமா|brahmin upma recipe in tamil

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு : 1 டம்ளர்
புளி : 1 எலுமிச்சை அளவு (1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டவும்)
கடுகு : 1 டி ஸ்பூன்
உ.பருப்பு : 1 டி ஸ்பூன்
பெருங்காயம் : 1 சிறு துண்டு
உப்பு : தேவையான அளவு
மோர் மிளகாய் : 8 to 10 Nos. (அவரவர் காரத்திற்கேற்ப)
எண்ணை : 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் : 1/2 டம்ளர்

 

pulima brahmin samayal kurippu,brahmin upma seivathu eppadi,brahmin upma tips in tamil,brahmin upma cooking tips,brahmin recipes in tamil

செய்முறை :

  • புளி தண்ணீருடன் அரிசி மாவு, உப்பு, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு, கடுகு, மோர் மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு கலந்த மாவை அதில் சேர்த்து அடுப்பை நிதானமான தீயில் வைத்து கிளறவும்.
  • மாவு வெந்து கையில் ஒட்டாமல் உதிர் உதிராக வரும்.
  • அப்பொழுது இறக்கவும். சுவையான புளி உப்புமா ரெடி.
Loading...
Categories: Iyengar Samayal, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors