செட்டி நாடு மீன் குழம்பு|chettinad meen kulambu in tamil

Loading...

மீன் குழம்பு:
தேவையான பொருட்கள்:

*கழுவி சுத்தம் செய்யப்பட்ட மீன்-1கி
*சின்ன வெங்காயம்-1கப்
*தக்காளி-2

*சிறிய மாங்காய்-1[தேவைப்பட்டால்]
*புளி-பெரிய எலுமிச்சை அளவு
*உப்பு-தேவைக்கேற்ப்ப
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
சோம்பு-2tsp
சீரகம்-2tsp
மிளகு-1tsp
பூண்டு-1
மஞ்சள் தூள்-1tsp
மிளகாய் தூள்-3tbsp
மல்லித்தூள்-3tbsp
சின்னவெங்காயம்1/2கப்புடன்,1தக்காளியை வதக்கி வைத்துக்கொண்டு,அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

chettinad meen kulambu ,chettinad meen kulambu in tamil,cooking tips in tamil chettinad fish curry,tamil samayal kurippu chettinad meen kulambu
செய்முறை:
குழம்பு சட்டியில் 5tbsp எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிய பிறகு தக்காளியைப்போட்டு வதக்கவும்.பிறகு அரைத்து வைத்துள்ள
மசாலாவைப் போட்டு ஒரு வதக்கு வதக்கி நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் மாங்காயை போட வேண்டும்.பின்பு 1 டம்ளர் தண்ணீரில் புளியை கரைத்து ஊற்ற வேண்டும்.நன்கு கொதித்தவுடன் மீனைப்போட்டு வேகவிட வேண்டும்.மீன் வெந்து, குழம்பு சிறிது குறுகியவுடன் இறக்கவும்.பின்பு 2tbsp எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு,வெந்தயம்.2 பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து இறக்கினால் மணமும் சுவையும் நிறைந்த செட்டி நாட்டு மீன் குழம்பு ரெடி.

Loading...
Loading...
Categories: Chettinad Recipes Tamil, Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors