சாக்லேட் ஐஸ்க்ரீம்|chocolate ice cream in tamil

தேவையான பொருட்கள்:

பால் – 500 மில்லி
கோகோ பவுடர் – 6 மேசைக்கரண்டி
சாக்லேட் எசன்ஸ் – 2 மேசைக்கரண்டி
சர்க்கரை பவுடர் – 50 கிராம்
ஜெலட்டின் பவுடர் – 1/2 தேக்கரண்டி

 chocolate ice cream how to make in tamil,ice cream recipe in tamil,chocolate ice cream samayal kurippu

செய்முறை

முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும்,எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும்.

பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

Loading...
Categories: Ice Cream Recipe in Tamil, Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors