மட்டன் சால்னா|mutton salna in tamil

தேவையான பொருட்கள்:

மட்டன் எலும்பு – 1 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
கடலைபருப்பு – 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
தக்காளி – 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 1 – 2
வெங்காயம் – 1/2 கப்
தக்காளி – 1/4 கப்
கத்தரிக்காய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
மல்லி பொடி – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
எண்ணெய் – 1 – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு
செய்முறை:

Mutton Salna recipe in tamil,Mutton Salna cooking tips in tamil ,Mutton Salna seivathu eppadi,Mutton Salna tamil nadu style
துவரம் பருப்பு, கடலை பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலையை (4 விசில்) வேக வைக்கவும்
எண்ணெயை காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போனதும் கத்தரிக்காயை சேர்த்து வேகவைக்கவும்.
பின்னர் வேகவைத்த பருப்பு, மட்டன் கலவை, உப்பு சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors