முந்திரி பக்கோடா|munthiri pakoda recipe in tamil

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கோப்பை
முந்திரி பருப்பு – 100 கிராம்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

 

munthiri pakoda recipe in tamil

செய்முறை:

கடலை மாவில் சிறிது தண்ணீர் தெளித்து முந்திரி பருப்பு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும், கலந்து வைத்த முந்திரிப்பருப்பு கலவையை உதிர்த்து, பொன் நிறமாக வறுத்து எடுத்து வைத்து பரிமாரலாம். அடுப்பை மிதமான தீயில் எரியவிடவேண்டும். இல்லையெனில் முந்திரிப்பருப்பு கருகிவிடும்.

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors