எக் பிரெட் உப்புமா|egg bread upma in tamil

தேவையான பொருட்கள்:

பிரெட் – 6
முட்டை – 2
வெங்காயம் – 1
கடுகு – 1ஸ்பூன்
உளுந்து – 1ஸ்பூன்
கொ.மல்லி
க.பிலை
ப.மிளகாய் – 3
உப்பு
எண்ணெய் – தேவைக்கு

egg bread upma in tamil,samyal kurippu egg bread upma,egg bread upma tamil recipe cooking tips in tamil

செய்முறை :

பிரெட்டை உதிர்த்து வைக்கவும், முட்டையுடன் மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டு நன்றாக அடித்து கலக்கி வைக்கவும், வெங்காயம், ப.மிளகாயினை பொடியாக அறிந்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுந்து, வெங்காயம், பச்சமிளகாய், மஞ்சள்த்தூள், உப்பு க.பிலை, கொ.மல்லி போட்டு தாளித்து வதக்கவும். உதிர்த்த பிரெட்டை போட்டு கிண்டவும். சிறிது வதங்கிய பின் கொஞ்சம் கொஞ்சமாக முட்டையினை ஊற்றி கிண்டவும். முட்டை பிரெட்டுடன் கலந்த பின் இறக்கவும்.சூடாக பரிமாறவும்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors