முட்டை கொத்து பரோட்டா|egg kothu parotta recipe in tamil

தேவையான பொருட்கள்:

முட்டை -3
பெரிய வெங்காயம் -2
தக்காளி-2
கரம் மசாலா 1/2 tsp
மிளகாய்த்தூள்-1/2 tsp
தனிய தூள்-1/4 tsp
மஞ்சள்தூள்-1 சிட்டிகை
உப்பு
பரோட்டா-3

egg kothu parotta samayal kurippu,egg kothu parotta  in tamil,egg kothu parotta  recipe in tamil nadu,cooking tips egg kothu parotta

செய்முறை:

பரோட்டாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.முட்டையை நன்றாக அடித்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு வதக்கி கொள்ளளவும்.அதனுடன் கரம் மசாலா,மிளகாய்த்தூள், தனிய தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.அதனுடன் நறுக்கிய பரோட்டா சேர்த்து கொத்தி கொத்தி வதக்கவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கொத்தி கலக்கவும்.காரம் தேவைபட்டால் மிளகு தூள் செத்து கிளறலாம் .
நன்றாக வதக்கியதும் கொத்தமல்லிதழை,கருவேப்பிலை தூவி பரிமாறவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Parotta Recipe In Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors