முட்டை மஷ்ரூம் குழம்பு|egg mushroom curry in tamil cooking tips

வேகவைத்த மஷ்ரூம்  300 கிராம்
வேகவைத்த முட்டை-5
எண்ணெய்-தேவையான அளவு
வெங்காயம்-1
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
மிளகுதூள்-1/2 தேக்கரண்டி
மிளகாய்தூய்-1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய்-2தேக்கரண்டி
மிளகாய்-3
பட்டை, இலவங்கம், கிராம்பு-3
இஞ்சி, பூண்டு விழுது-1ஸ்பூன்
தனியா-1டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

egg mushroom curry recipe in tamil, cooking tips in tamil egg mushroom curry ,egg mushroom curry how to make in tamil

வெங்காயம், தேங்காய், தனியா, சீரகம், மிளகாய், இவற்றை வறுத்து அரைத்துக்கவும். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, இஞ்சி,  பூண்டை போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மஷ்ருமை போட்டு சில நிமிடம் கழித்து மஞ்சள் பொடி, மிளகு  பொடி,  மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை போடவும். அதையும் நன்கு வதக்கவும்.  அதில்  தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து அதனுடன் வேகவைத்த முட்டையை போட்டு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors