இட்லி மிளகாய் பொடி|Idli Milagaai Podi seivathu eppadi

தேவையான பொருட்கள் :

மிளகாய் வற்றல் : 50 grams
க.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
உ.பருப்பு : 1 சிறிய டம்ளர் (100 grams)
பெருங்காயம் : 1 சிறிய கட்டி
எள் : 25 grams
உப்பு : தேவைகேற்ப
எண்ணை : 5 டேபிள் ஸ்பூன்
புளி : கொட்டை பாக்கு அளவு
idli Milagai Podi,idli milagai podi,idli milagai podi tamil,idli milagai podi brahmin style,idli milagai podi andhra style
செய்முறை :

  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து முதலில் எள்ளை கருகாமல் பொரித்துக்கொள்ளவும்.
  • பிறகு எண்ணை விட்டு க.பருப்பு, உ.பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்தெடுக்கவும்.
  • பிறகு மிளகாயை வறுத்து ஆறவைத்து முதலில் மிளகாய், உப்பு, புளி சேர்த்து பொடிக்கவும்.
  • பிறகு பருப்பை சேர்த்து பொடித்து கடைசியாக எள் சேர்த்து பொடித்து நன்றாக கலந்து எடுக்கவும்.
Loading...
Categories: idli Vagaigal In Tamil, Tamil Cooking Tips, சைவம், பிராமண சமையல்

Leave a Reply


Sponsors