கற்கண்டு வடை|kalkandu vadai samayal kurippu

உளுத்தம் பருப்பு – 1 கப்,
கற்கண்டு (பொடித்தது) அல்லது சர்க்கரை – 1 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
kalkandu vadai,kalkandu vadai in tamil,kalkandu vadai samayal kurippu,cooking tips in tamil nadu kalkandu vadai
உளுந்தை நன்கு கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்துவிட்டு, கிரைண்டரில் போட்டு நன்கு அரைக்கவும். பாதி அரைபட்டதும்  கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்க்கவும். நன்கு மைய அரைத்த பிறகு மாவை எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். திருமணங்கள், தீபாவளி, பிள்ளையார் நோன்பின் போது இதைச் செய்து பரிமாறுவார்கள்.

Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors