ஈரல் பிரை|liver varuval samayal kurippu

Loading...

தேவையான பொருள்கள்:

ஈரல் – கால்கிலோ
வெங்காயம் – 2
மிளகுதுர்ள் – 2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் ,உப்பு – தேவையான அளவு

செய்முறை:

 

Beef Liver Fry recipe in tamil,Beef Liver Fry cooking tips in tamil,Beef Liver Fry seivathu eppadi

ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயத்தையும் நறுக்கி கொள்ளவும்.கடயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

இதனுடன் ஈரல் , மிளகுதுர்ள் , சீரகத்தூள்,மஞ்சள்தூள் உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பை சிம்மில் வைத்து கடாயை மூடி விடவும்.சிறிது நேரம் கழித்து ஈரல் வெந்தவுடன் கிளரி இறக்கவும்

Loading...
Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors