மாங்காய் சட்னி|mangai chutney in tamil

தேவையான பொருட்கள் :
மாங்காய் – 4 துண்டுகள்
தேங்காய் – 1/2 மூடி
பச்சை மிளகாய் – 3 காரம் அதிகம் தேவைப்பட்டால் 4
இஞ்சி – ஒரு துண்டு
உப்பு – தேவையான அளவுதாளிக்க
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – 15 இலைகள்செய்முறை :

mango-chutney,mangai chutney in tamil ,cooking tips mangai chutney,mangai chutneysamyal kurippu,mangai chutney recipe in tamil

மாங்காய் மற்றும் தேங்காவை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்

தேங்காயுடன் மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து மிக்சியில் போட்டு சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.

கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை எண்ணையில் போட்டு தாளித்துக்கொள்ளவும்.

தாளித்ததை மிக்சியில் அரைத்து வைத்த சட்னியுடன் சேர்த்தால், சுவையான மாங்காய் சட்னி தயார்.

Categories: Chutney Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors