மீல்மேக்கர் வடை|meal maker vadai cooking tips in tamil

தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் – 1 கப் கடலை மாவு – 1 கப் சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) கரம் மசாலா – 1 டீஸ்பூன் மட்டன் மசாலா – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது) கறிவேப்பிலை – சிறிது (நறுக்கியது) சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு

meal maker vadai ,tamil recipe meal maker vadai ,meal maker vadai samayal kurippu,cooking tips meal maker vadai

செய்முறை: முதலில் மீல் மேக்கரை சுடுநீரில் போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி, நீரை வடிகட்டி, பின் குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். அதற்குள் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைத் தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும். பின் மீல் மேக்கரை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். இறுதியில் இந்த கலவையை வடைகளாக தட்டி, அடுப்பில் உள்ள எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மீல்மேக்கர் வடை

Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors