மிளகு மோர் குழம்பு|milagu mor kulambu

Loading...

தேவையான பொருட்கள்…

மிளகு – 25 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
பொட்டுக் கடலை மாவு – 50 கிராம்
கெட்டியான மோர் – 3 கப்
காய்ந்த மிளகாய் – 6
தனியா – 50 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தேங்காய் பால் – 1 கப்
நெய் – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு (தேவைக்கேற்ப)
கருவேப்பிலை – சிறிதளவு.

Milagu Mor Kuzhambu in tamil ,Milagu Mor Kuzhambu cooking tips in tamil ,Milagu Mor Kuzhambu recipe in tamil,Milagu Mor Kuzhambu seivathu eppadi

செய்முறை….

• முதலில் துவரம் பருப்பை குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும்.

• பிறகு அகலமான ஒரு பாத்திரத்தில் மோரை ஊற்றி அதில் பொட்டுக்கடலை மாவு, குழைய வைத்த துவரம் பருப்பு, உப்பு, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்து, மோர்க் கலவையில் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.

• கொதித்தபின் அதில் தேங்காய் பாலையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வைத்து இறக்க வேண்டும்.

• அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலையை தாளித்து குழம்பில் ஊற்ற வேண்டும்.

• கமகமக்கும் இந்த மிளகு மோர் சாம்பார், வயிற்று வலி, சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது.

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors