மோர்க் குழம்பு|mor kuzhambu in tamil

Loading...

தேவையானவை:

தேங்காய் துண்டுகள் – 2,
பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
பூண்டு – ஒரு பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
சீரகம் – 2 டீஸ்பூன்,
மோர் – ஒரு கப்,
மஞ்சள்தூள், வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை-தேவையான அளவு,
பெருங்காயம்-தேவையான அளவு,
வெண்டைக்காய் (அ) கத்திரிக்காய் வத்தல் (எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும்),
வெள்ளரிக்காய்-தேவையான அளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

mor kuzhambu in tamil,mor kuzhambu recipe in tamil,tamil samyal tips mor kuzhambu,cooking tips mor kuzhambu in tamil
செய்முறை:

பூண்டு,இஞ்சி,சீரகம் இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் மோரை விட்டு, அரைத்த தேங்காய் கலவை, மஞ்சள்தூள், உப்பு போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறவும்.

கலர் மாறியதும், சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வறுத்த வத்தல், வெள்ளரிக்காயைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து குழம்பில் கொட்டி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors