நண்டு மசால்|nandu masala seivathu eppidi

நண்டு -6
பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
தேங்காய்-1/2மூடி
தனியா-1 மேஜைக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
சோம்பு- 1 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
மிளகாய்-5
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

nandu masala in tamil ,tamil recipe nandu masala,nandu masala cooking tips in tamil ,nandu masala recipe samayal kurippu,nandu masala seimurai
வெங்காயம் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், தனியா சீரகம் சோம்பு, மிளகு, மிளகாய், ஆகியவற்றை அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி வதக்கி சுத்தம் செய்த நண்டு சேர்த்து இத்துடன் அரைத்த மசாலா சேர்த்து உப்பு போட்டு வெந்தவுடன் இறக்கவும். சுவையான நண்டு மசால் ரெடி…

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors