பாகற்காய் பொரியல்|pagarkai poriyal in tamil

Loading...

பாகற்காய்- கால் கிலோ
உப்பு -ருசிக்கேற்ப
தூள் செய்த வெல்லம்-ஒரு டீஸ்பூன்

மசாலாவுக்கு:

தேங்காய் துருவல்-கால் மூடி
வரமிளகாய்-2
சீரகம்-1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம்-5 அல்லது6
புளி -1சுரை

pagarkai poriyal,samyal kurippu,cooking tips pagarkai poriyal

தாளிக்க:

எண்ணெய்-5டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை- தேவையான அளவு
எப்படி செய்வது?

பாகற்காயை வட்டவட்டமாக நறுக்கி வேகவிடவும். மசாலாவுக்கான சாமான்களை கரகரவென அரைத்துக்கொள்ளவும். காய் வெந்ததும் திட்மாக உப்பு போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி நீரை வடித்துக்கொள்ளவும். எண்ணெய்யை காயவைத்து தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து காயை போட்டு பிரட்டவும். காய் கொஞ்சம் வதங்கியதும் அரைத்த மசாலாவைப் போட்டு நன்கு வதக்கவும். இறக்கம் முன்னர் வெல்லத்தூளை தூவி இறக்கவும்

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors