Archive for October, 2015

ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தாய்மை அடைந்த பின்னரே நிறைவுறுகிறது. அந்த வகையில் கருத்தரிக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து, மேற்கொள்ளும் பழக்கங்கள் வரை அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், கருத்தரிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. எனவே கருத்தரித்த பின்னர் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை   Read More ...

கர்ப்ப காலங்களில் வாயு பிரச்சனை வருவது என்பது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். எண்ணம், சுவை, உடல் மற்றும் மன ரீதியில் என பல்வேறு மாற்றங்களை நீங்கள் கர்ப்ப காலங்களில் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் சாதரணமாக செய்யக் கூடிய விஷயங்களை கர்ப்பிணிகளால் செய்ய முடியாது மற்றும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்னர் செய்த சாதாரண வேலைகள் கூட இப்பொழுது கடினமாகத் தோன்றும். கர்ப்பிணிகளுக்கு வாயு பிரச்சனை வருவதற்கு இதுதான் முதன்மையான   Read More ...

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள் இயல்பானவையே. கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளைக்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி   Read More ...

சப்பாத்தி – 8 முதல் 10, மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய்  –  தலா 2, பச்சை மிளகாய் – 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 கட்டு, துருவிய கேரட் – 1 கப், எண்ணெய் – கால் கப், மிளகாய் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. புதிதாக சப்பாத்தி செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. இரவு பண்ணி, மீந்து போன   Read More ...

தேவையான பொருட்கள்: பச்சை பட்டாணி – 1 கப் கோதுமை மாவு – 1 கப் பச்சை மிளகாய் – 2 இஞ்சி – 2 டீஸ்பூன் (துருவியது) சீரகம் – 1 டீஸ்பூன் பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை மாங்காய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு   செய்முறை: முதலில் பச்சை பட்டாணியை கழுவி, மிக்ஸியில்   Read More ...

முள்ளங்கி 3, மிளகாய் தூள் 3 தே‚கரண்டி, கொத்துமல்லி தழை  சிறிதளவு நறுக்கியது பச்சை மிளகாய் 2 சிறிதாக நறுக்கியது, உப்பு தேவையான அளவுஎண்ணை சிறிதளவு, கோதுமை மாவு  2 கப். முள்ளங்கிகளை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். ஏøளி கோதுமை மாவை உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். முள்ளங்கித்துருவலைப் பிழிந்து அதிலுள்ள நீரை நீக்கவும்.   ஒரு பாத்திரத்தில் இந்தத் துருவல், பச்சை   Read More ...

தேவையானவை: கோதுமைமாவு_2 கப் பட்டர்(அ)எண்ணெய்_சிறிது தயிர்_ஒரு டீஸ்பூன் உப்பு_தேவைக்கு ஸ்டஃபிங்கிற்கு: உருளைக்கிழங்கு_2 சின்ன வெங்காயம்_நான்கைந்து பச்சை மிளகாய்_1 இஞ்சி_சிறிது பூண்டிதழ்_1 மிளகாய்த்தூள்_ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது எலுமிச்சை சாறு_சிறிது கொத்துமல்லி இலை_கொஞ்சம் வறுத்துப் பொடித்த சீரகத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு   செய்முறை: ஒரு வாணலை அடுப்பிலேற்றி பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் அடுப்பை நிறுத்திவிட்டு கோதுமை மாவை போட்டு நன்றாக்கிளறிவிட்டு தயிர் சேர்த்து,உப்பு சேர்த்து ப்ரெட் க்ரம்ஸ் மாதிரி பிசறி விட‌வும்.பிறகு   Read More ...

கேரட்-1/2 கிலோ கோதுமை மாவு-1/2 கிலோ சர்க்கரை-200 கிராம் ஏலக்காய் பொடி-1 தேக்கரண்டி முந்திரி, திராட்சை-தேவையான அளவு உப்பு- தேவையான அளவு கோதுமை மாவை உப்பு போட்டு பிசைந்து சப்பாத்தி மாவு தயார் செய்யவும். பிறகு கேரட்டைத் துருவி வேகவிட்டு சர்க்கரை, ஏலப்பொடி போட்டு  கெட்டியாக பூரணம் செய்து சப்பாத்தி மாவின் உள்ளே வைத்து மூடி திரட்டி நெய்விட்டு சப்பாத்தி செய்ய வேண்டும். இதனுடன் முந்திரி, திராட்சை,   போட்டும் செய்யலாம்.   Read More ...

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு – 2 கப் சோள மணிகள் – 1 கப் (வேக வைத்து மசித்தது) வெங்காயம் – 1 (நறுக்கியது) பச்சை மிளகாய் – 2 உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்து மசித்தது) சீரகப் பொடி – 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர்   Read More ...

தேவையானப் பொருள்கள்: கோதுமை மாவு_2 கப் ஓட்ஸ்_2 கப் நல்லெண்ணெய்_2 டீஸ்பூன் தயிர்_ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு_தேவைக்கு செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு,அடுப்பில் வைத்து சூடானதும் நிறுத்தி விட்டு,கோதுமை மாவைக் கொட்டி,ஒரு தோசைத் திருப்பியால் நன்றாகக் கிளறவும்.எண்ணெய் மாவு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளற வேண்டும். அடுத்து ஓட்ஸ் மாவைக் கொட்டி மீண்டும் அதே போல் கிளறவும்.அடுத்து தயிர்,உப்பு சேர்த்து பிசைய வேன்டும்.அடுத்து சூடானத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளித்து   Read More ...

முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது, குழந்தையின் க்ராடில் க்ராப்பிலிருந்து வயதானவர்கள் வரை தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏராளம். காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு   Read More ...

கண்களைக் கவரும் பெண்களுக்கு அழகு நீளமான கூந்தல்தான். அப்போதுதான் அவளைப் பார்ப்பவர்கள், `அடேயப்பா…எவ்வளவு நீளமான கூந்தல்….’ என்று மூக்கின் மீது விரலை வைப்பார்கள். அதேபோல், உங்களுக்கும் நீண்ட கூந்தல் வளர வேண்டும் என்று ஆசையா? கவலையை விடுங்கள். உங்கள் தலைமுடி வளர்வதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய சத்தான உணவுகள். அவை என்னென்ன என்று பார்ப்போமா… முட்டை: தலைமுடி வளர்வதற்கு புரதச்சத்து அவசியம். அதற்கு முட்டை மிகச்சிறந்த உணவு. முட்டையை அவித்தோ,   Read More ...

Recent Recipes

Sponsors