பயத்தம் பயறு பணியாரம்|payatham paniyaram in tamil

தேவையானவை:

சாமை அரிசி-1 கப்

ஜவ்வரிசி-1/2 கப்

பயத்தம் பயறு – ½ கப்

தேங்காய்ப்பூ-2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய்-4

பெருங்காய பவுடர்-1/2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது- 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை பொடியாக நறுக்கியது- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

payatham paniyaram,payatham paniyaram samyal kurippu,cooking tips in tamil payatham paniyaram,payatham paniyaram recipe tamil nadu

செய்முறை:

சாமை, ஜவ்வரிசியை நைசாக பொடிக்கவும். பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீர் வடித்து பச்சை மிளகாய் சேர்த்து சற்று திப்பியாக அரைத்து , பெரிய வெங்காயம், மல்லித்தழை, பெருங்காயத்தூள், தேங்காய்ப்பூ, உப்பு ஆகியவற்றுடன் மாவில் போட்டு தண்ணீர் விட்டு இட்லி மாவு போல் கரைத்து நாலு மணி நேரம் வைத்திருந்து குழிப்பணியாரக்கல்லில் ஊற்றி திருப்பி போட்டு வேக வைக்கவும்.

இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமலே ருசியாக இருக்கும். விரும்பினால் தேங்காய் சட்னி, மல்லிச் சட்னி சேர்த்துக்கொள்ளலாம்.

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors