மினி பீட்சா| pizza tamil samayal kurippu

தேவை….

பீட்சா பேஸ்….1 (பேக்கிரி,மால்,களில் கிடைக்கும்)
பேபி கார்ன்…4
கேப்சிகம்…..1
வெங்காயம்..1
மஷ்ரூம்….1
டொமேடோ..1
ஜால்பினோ(jalpeno)
(ஒரு வகை பச்சைமிளகா,கடைகளில் பாட்டிலில் கிடைக்கும்)
மொசரில்லா சீஸ். 100 கிராம்ஸ்
ஆரிகானோ…1 டீஸ்பூன்
உப்பு… ருசிக்கு

 

pizza in tamil , pizza   samayal , pizza  recipe in tamil, tamil nadu  pizza  seivathu eppadi , pizza  cooking tips in tamil

செய்முறை…

எல்லா காய்கறிகளையும்.வட்டமாக நறுக்கவும், கார்ன் மட்டும் நீளமாக நறுக்கவும்
பீட்சா பேஸில் நறுக்கிய காய்கறிகளை வரிசையாக அடுக்கி அதன் மேல் தேவைக்கேற்ப ஆரிகானோ தூவி ஜால்பினோ போட்டு உப்பையும் தூவவும்.

மொசரில்லா சீஸை துறுவலில் துறுவி காய்கறிகளின் மேல் அடர்த்தியாக தூவவும்.

அடிகனமான தோசைக்கல்லை சூடாக்கி அதில் மின்மினி பீட்ஸாவை வைத்து மிதமான தீயில் மூடி போட்டு வேகவிடவும் ஒரு பக்கம் வெந்தால் போதும்…..சீஸ் கரைந்து பீட்ஸா பேஸில் செட்டிலாகி அட்டகாச சுவையுடன் மின்மினி பீட்ஸா ரெடீ
ஆரோக்கியமான,திருப்தியான டீன் ஏஜ் பெண்களை வசீகரிக்கும் உணவு இது.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors