பீட்சா பாஸ்தா|pizza tamil recipe

வேகவைத்த பாஸ்தா     – 1 கப்
தக்காளி சாஸ்     – 2 மேசைக்கரண்டி
வெள்ளை சாஸ்     – 2 மேசைக்கரண்டி
கிரீம்     – 1 டேபிள் ஸ்பூன்
காய்கறிகள்     –     1/2 கப்
(கேரட், பீன்ஸ், மஷ்ரூம்
விருப்பத்துக்கு ஏற்ப)
எண்ணெய்     – தாளிக்க
பாஸ்தாவை சுடு தண்ணீரில் வேகவைத்து தனியே எடுத்து வைக்கவும். வேக வைக்கும் போது சிறிது எண்ணெய் சேர்த்தால் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது. வெள்ளை சாசுக்கு, மைதாவை வெண்ணையில் நன்கு அடித்து, பால் கொதிக்க வைத்து திக்கான பதம் வரும் வரை கிளறி இறக்கவும். தக்காளி சாசுக்கு தக்காளியை தண்ணீரில் கொதிக்க வைத்து தோலுரித்து நன்கு அடித்து வடிகட்டி மறுபடியும் கொதிக்க வைக்கவும்.

 

pizza tamil recipe,pizza tamil recipe,pizza recipe tamil video,chicken pizza recipe tamil

திக்கான பதம் வந்ததும் தனியே வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் காய்கறிகளை நன்கு வதக்கி அதனுடன் தக்காளி சாஸ், வெள்ளை சாஸ், கிரீம் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு அதனை வேகவைத்த பாஸ்தா மேல் ஊற்றி வெள்ளரி, தக்காளி கொண்டு அலங்கரித்து சாப்பிடவும்.

Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Sponsors