சால்மன் மீன் குழம்பு|salmon meen kuzhambu in tamil

Loading...

துண்டுகளாக்கப்பட்ட மீன்-3/4கிலோ
நறுக்கிய இஞ்சி–2டீஸ்பூன்
பூண்டு விழுது-2டீஸ்பூன்
தேங்காய்- 3ஸ்பூன்
சீரகம்- 1டீஸ்பூன்
வெட்டப்பட்ட வெங்காயம்-5-6
பச்சை மிளகாய்-2
புளி -சிறிதளவு
கறிவேப்பிலை-தேவையான அளவு
மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள்- 1.5டீஸ்பூன்
வெந்தயப்பொடி- 1-/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
கடுகு- 1/2 தேக்கரண்டி
உலர் சிவப்பு மிளகாய்-2-3
தேங்காய் எண்ணெய்தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

salmon meen kuzhambu ,salmon meen kuzhambu samayal kurippu,salmon fish curry in tamil,cooking tips salmon fish tamil nadu style recipe

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் வெந்தய பொடி ஆகியவற்றை கலந்து வைத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். அதில் இஞ்சி, பூண்டு பேஸ்டை சேர்த்து வதங்கியதும் கறிவேப்பிலையை சேர்த்து கிளறவும். பின்னர் கலந்து வைத்துள்ள மசாலா கலவையை இவற்றுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் மீன் துண்டுகளை எடுத்து குழம்பில் போட்டு வேகவிடவும் மீன் வெந்ததும் தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்த கலவையை போட்டு சிறிதளவு தண்ணீருடன் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 2நிமிடம் கழித்து இறக்கினால் சால்மன் குழம்பு ரெடி

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors