சாமை அரிசி இடியாப்பம்|samai arisi idiyappam

தேவையானவை:சாமை அரிசி – ஒரு கப்,
உப்பு – தேவையான அளவு.செய்முறை:
• சாமை அரிசியை 2 மணி நேரம் நன்றாக ஊறவைத்து ஊறிய அரிசியை நன்கு மிருதுவாக, சிறிது உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். மாவு கெட்டியாக இருப்பது நல்லது.

• உடனே இந்த மாவை இட்லித் தட்டில், இட்லி போல நன்கு வேகவிடவும். பிறகு இதனை, இடியாப்ப அச்சில் பிழிந்து எடுக்கவும்.

samai arisi idiyappam,samai arisi idiyappam samyal kurippu,cooking tips samai arisi idiyappam in tamil ,samai arisi idiyappam recipe how to make

பலன்கள்:

சாமையில் நார்ச் சத்து அதிகம் உள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும். எண்ணெய் சேர்க்காமல், நீராவியில் வேகவைப்பதால், உடலுக்கு நன்மை பயக்கும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors