சுரக்காய் மட்டன் குழம்பு|sorakkai mutton kulambu samayal kurippu

Loading...
  • மட்டன் -அரை கிலோ
  • சின்ன சுரக்காய் -1
  • பெரிய வெங்காயம் -2
  • தக்காளி -1
  • கொத்தமல்லி தழை-சிறிது
  • உப்பு -தேவையான அளவு
  • பட்டை -2
  • கிராம்பு -2
  • எண்ணெய்-தேவையான அளவு
  • சோம்பு -1 ஸ்பூன்
  • இஞ்சி -சிறிய துண்டு
  • பூண்டு -2 பல்
  • கசகசா -1 டீஸ்பூன்
  • பொட்டுக்கடலை -2 ஸ்பூன்
  • மிளகு -அரை டீஸ்பூன்
  • சீரகம் -அரை டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் -கால் மூடி
  • மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  • மல்லி தூள் -2 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )

 

sorakkai mutton kulambu,cooking tips in tamil sorakkai mutton kulambu,recipe in tamil sorakkai mutton kulambu,sorakkai mutton kulambu seivathu eppadi

Step 1

தாளிக்க வேண்டிய பொருட்கள்: பட்டை -2 கிராம்பு -2 எண்ணெய்-தேவையான அளவு

Step 2

அரைக்க வேண்டிய பொருட்கள்: சோம்பு -1 ஸ்பூன் இஞ்சி -சிறிய துண்டு பூண்டு -2 பல் கசகசா -1 டீஸ்பூன் பொட்டுக்கடலை -2 ஸ்பூன் மிளகு -அரை டீஸ்பூன் சீரகம் -அரை டீஸ்பூன் தேங்காய் துருவல் -கால் மூடி

Step 3

சேர்க்க வேண்டிய தூள் வகைகள்: மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் -1 ஸ்பூன் மல்லி தூள் -2 ஸ்பூன் கரம் மசாலா தூள் -1/2 ஸ்பூன் (விரும்பினால் )

Step 4

முதலில் வெங்காயம் ,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணையை ஊற்றி அதில் பட்டை ,கிராம்பு,வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

Step 5

வதக்கிய பின்பு சேர்க்க கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை அதில் போடவும்.அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் ஊற்றி கறியை நன்கு வேக விடவும்.கறி வெந்த பிறகு கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும். குறிப்பு – மட்டன் கறியை குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்பு சேர்க்கவும்.

Loading...
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors