மிளகாய்ப் பொடி இட்லி|spicy idli recipe in tamil cooking tips

Loading...

தேவையானவை:

  • இட்லி மாவு – 2 கப்,
  • இட்லி மிளகாய்ப் பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
  • கறிவேப்பிலை – சிறிது,
  • எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) – ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

  • கடுகு – அரை டீஸ்பூன்,
  • சீரகம் – அரை டீஸ்பூன்,
  • பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,
  • எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

spicy idli recipe tamil samyal kurippu

செய்முறை:

இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்

Loading...
Loading...
Categories: idli Vagaigal In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors