சுரைக்காய் குழம்பு|suraikai kulambu in tamil

தேவையானவை:

சிறிய சுரைக்காய் – 1,
கீறிய பச்சை மிளகாய், வெங்காயம் – தலா 1,
இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் – தலா 2 டீஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
தேங்காய் துண்டுகள் – 2,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

BottleGourdKulambu,suraikai kulambu,tamil samyal suraikai kulambu,cooking tips suraikai kulambu

செய்முறை:

தேங்காய், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். காய் களைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய் ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

இ தில், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

புளியைக் கரைத்து ஊற்றி… மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், அரைத்த தேங் காய்-சீரக விழுதைச் சேர்த்து வதக்கி… சுரைக்காய், உப்பு, தேவை யான தண்ணீர் விட்டு, கொதித்து நன்றாக வெந்ததும் இறக்கவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors