வாழைப்பழ ஊத்தப்பம்|valaipala uthappam tamil samyal kurippu

Loading...

தேவையானது

மைதா மாவு —1 கப்,

அரிசி மாவு —கால் கப்,

வாழைப்பழம் (நன்கு கனிந்தது)—3 ,

சர்க்கரை— 1 1/2 கப் அல்லது விருப்பம் போல்,

நெய் — 3 டே. ஸ்பூன்,

ஏலப் பொடி சிறிதளவு.

valaipala uthappam in tamil

பழத்தை நன்கு மசிக்கவும், சர்க்கரையைப் பொடி செய்து கொள்ளவும். பழத்தோடு மாவுகளைக் கலந்து கட்டியில்லாமல் பிசிறவும், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்குக் கரைக்கவும். 20 நிமிடம் ஊறவிட்டுப் பின் தோசைக்கல்லில் தடியாக ஊற்றி,நெய்யை சுற்றிலும் விட்டு இருபுறமும் பொன்னிறம் வந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும்

Loading...
Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors