வாழைப்பூ வடை|valaipoo vadai in tamil

தேவையானப் பொருட்கள்:
வாழைப்பூ – 1
கடலைப்பருப்பு – 1 கப்
காய்ந்தமிளகாய் – 2
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – ஒரு சிறு துண்டு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு
எண்ணை – பொரிப்பதற்கு ஏற்ப எடுத் துக்கொள்ளவும்.

valaipoo vadai in tamil,valaipoo vadai,valaipoo vadai samayal kurippu ,how to make valaipoo vadai in tamil, valaipoo vadai cooking
வடை செய்முறை:
கடலைப்பருப்பை, தனியாக எடுத்து மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பூவை, நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும். பின்னர் அந்த பூவை தண்ணீரிலிருந்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவிற்கு, வேறு சுத்தமான தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து ஒரிரு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விட்டு கீழே இறக்கி, நீரை ஒட்ட வடித்து விட்டு ஆறவிட வும். பின்னர் நன்றாக பிழிந்தெடுத்து, தனியாக வைத்துக் கொள் ளவும்.
ஊறவைத்துள்ள பருப்பை, நன்றாக அலசி, நீரை வடித்துவிட்டு, அத்துடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, சோம்பு, பெருங்காய ம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பை வழித்தெ டுக்கும் முன்னர், வேகவைத்த வாழைப்பூ வைப் போட்டு ஓரிரு சுற்றுகள் சுற்றி எடுத்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை ஆகியவற் றைச் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, Vadai Recipe In tamil, சிற்றுண்டி, சைவம்

Leave a Reply


Sponsors