வற்றல்குழம்புப்பொடி|vathal kulambu podi

தேவையானவை:

தனியா – கால் கிலோ,

காய்ந்த மிளகாய் – அரை கிலோ,

கடலைப்-பருப்பு – கால் கப்,

உளுத்தம்-பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,

கடுகு – 2 டேபிள்ஸ்பூன்,

மிளகு – கால் கப்,

சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,

வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்,

வேர்க்-கடலை – ஒரு டேபிள்-ஸ்பூன்.

vathal kulambu podi in tamil

செய்முறை:

ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே வறுக்கவும். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து உப-யோகிக்கவும். வற்றல்குழம்பு, கெட்டிக் குழம்புக்கு போட்டால் சுவை பிரமாத-மாக இருக்கும். குழம்பு கொதிக்கும் சமயம் வேர்க்-கடலையை வறுத்துப் போட்டாலும் தனி ருசி தரும்.

Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors