இனிப்பு முறுக்கு|inippu murukku seivathu eppadi

தேவையானவை:

பச்சரிசி மாவு  -2 கப்
பொட்டுக்கடலைப் பொடி -அரை கப்
பாசிப்பருப்பு மாவு (வறுத்து, அரைத்தது) – கால் கப்
சர்க்கரை தூள் – ஒரு கப்
வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் -தேவையான அளவு.

 

inippu murukku,inippu murukku samayal kurippu,inippu murukku seivathu eppadi,inippu murukku cooking tips in tamil,tamil nadu sweet recipe inippu murukku

செய்முறை:

அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சுகளில் வைத்து, எண்ணெயைக் காயவைத்து, பிழிந்து வேகவைத்தெடுங்கள். முறுக்கு கருகி விடாமல் பார்த்து கொள்ளவும்.

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors