செஃப் தாமுவின் சிக்கன் புலாவ்|chicken pulao chef dhamu samayal

Loading...

தேவையான பொருட்கள் :

சிக்கன் – அரை கிலோ
பூண்டு – ஒரு கை
வெங்காயம் – 200 கிராம்
ப.மிளகாய் – 6 இஞ்சி
பூண்டு விழுது – 2 ஸ்பூன்
தயிர் – 1 கப்
புதினா கொத்தமல்லி – அரை கப்
பட்டை – 2
லவங்கம்  – 2
ஏலக்காய் – 2
மராட்டி மொக்கு – 2
பாஸ்மதி அரிசி – அரை கிலோ
தேங்காய் பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 1 குழிக்கரண்டி

chicken pulao chef dhamu samayal , chef dhamu samayal  tamil font, chef dhamu recipes tamil,chef dhamu tamil cooking tips

செய்முறை :

* சிக்கன், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* அரிசியை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், ஏலக்காய், மராட்டி மொக்கு புதினா, கொத்தமல்லி பாதி, ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து வெங்காயம் போடவும். அத்துடன் 1 கை பூண்டு போட்டு வதக்கவும்.

* அத்துடன் சிக்கனை போட்டு கிளரவும். சிக்கன் சிறிது வெந்ததும் தயிர் சேர்க்கவும்.

* பின்னர் அரிசி சேர்த்து கிளரவும். அரிசி சேர்த்தவுடன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்ககவும்.

* தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது வதக்கவும்.

* பின்னர் 1 கப் தேங்காய் பால், 1 கப் தண்ணீர் ஊற்றி கிளரவும்.

* மீதியுள்ள கொத்தமல்லி, புதினாவை சேர்த்து குக்கரை முடி 3 விசில் 2 நிமிடம் மிதமான் தீயில் வைத்து இறக்கவும்.

* சுவையான சிக்கன் புலாவ் ரெடி.

Loading...
Loading...
Categories: Chef Dhamu Samyal In Tamil, Rice Recipes In Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, அசைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors