பூசணிக்காய் அல்வா|pumpkin halwa recipe in tamil

பூசணிக்காய் – 300 கிராம்.
சர்க்கரை – அரைத்த விழுதில் ஒன்றரை பங்கு,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
நெய் – 2 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு – விருப்பத்துக்கேற்ப,
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்.

pumpkin halwa recipe in tamil,pumpkin halwa recipe in tamil,pumpkin halwa recipe in tamil language,white pumpkin halwa recipe in tamil,yellow pumpkin halwa recipe in tamil

பூசணிக்காயை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது தண்ணீர்விட்டு வேக வைக்கவும். ஒரு விசில் அடித்ததும் இறக்கி, இருக்கும் தண்ணீரில் மசிக்கவும். எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். வேக வைத்த துண்டுகள் கரைந்து விழுதாகி வரும். அந்த விழுதின் அளவுக்கு ஒன்றரை பங்கு அல்லது விரும்பும் அளவில் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். நெய் விட்டு கிளறி விட்டு, அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து வறுத்த முந்திரிப் பருப்பு சேர்த்து பரிமாறவும். சுவைக்க சுவைக்க ருசி அள்ளும்!

Loading...
Categories: Diwali Recipes in tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors